தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில்(இ.பி.எப்.ஓ.), தற்போது காலியாகி உள்ள 280 உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், தேவைப்படுபவர்கள் உடனடியாக  விண்ணப்பக்கலாம்.  

PF நிறுவனத்தில் 280 போஸ்ட்..! உதவியாளர்கள் வேலை..! செம சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க..! 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில்(இ.பி.எப்.ஓ.), தற்போது காலியாகி உள்ள 280 உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், தேவைப்படுபவர்கள் உடனடியாக விண்ணப்பக்கலாம். 

பனியின் பெயர்: Assistant

மொத்த காலியிடங்கள்: 280

சம்பளம்: மாதம் ரூ.44,900

வயது வரம்பு : 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும்.

விண்ணப்பிக்கும் முறை: www.epfindia.gov.in (OR) https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும் 

மேலும் பல விவரங்களுக்கு...

https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_RR_Assistan_51.pdf என்ற லிங்கை கிளி செய்து பாருங்கள். 

குறிப்பு: விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி