நார்மலா முட்டை எப்பட இருக்கும் என அனைவருக்குமே தெரியும். ஆனால் நீளமான முட்டை எப்படி இருக்கும் னு தெரியுமா......?
அது என்ன நீளமான முட்டை என யோசிக்க வேண்டாம்.......... சொல்கிறேன் நிதானமாக கேளுங்க..........
புதுமை என்பது , எல்லா இடத்துலயும் நிறைந்து இருக்கு ........... அது நமக்கு தெரிந்ததே ......
அதாவது, நாம் உட்கொள்ளும் உணவில் கூட பல புதுமைகள் இருக்கு.........
சப்பாத்தி, சேமியா என ஏன் குழம்பு கூட , தற்போது பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப் படுகிறது.
அந்த வகையில , இப்போ முட்டையை உடைத்து, அதில் உள்ள வெள்ளை நிற ஆல்புமின் மற்றும் மஞ்சள் நிற கருமுட்டை இரண்டையும் தனி தனியே பிரித்து, நீள வடிவில் உருவாக்கப்பட்ட , ஒரு குழாயில் உட்செலுத்தி, அதன் இடையில் மஞ்சள் கருவை உட்செலுத்தி, பின்னர் பாயில் செய்யப்படுகிறது......
இந்த முட்டையை , பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்டு, மிக விரைவில் சந்தைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு என்ன ....... நீளமான முட்டையின் அழகிய ஸ்லைஸ்..........ரெடி...............
