சமீபத்தில் குருப்பெயர்ச்சி நடந்தது. இதனையடுத்து எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த நதிக்கரையில் நீராட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

மேஷம் - கங்கை 
ரிஷபம் -  நர்மதை 
மிதுனம் - சரஸ்வதி 
கடகம் - யமுனை 
சிம்மம் - கோதாவரி 
கன்னி - கிருஷ்ணா 
துலாம் - காவிரி 
விருச்சகம் - தாமிர பரணி 
தனுசு  - சிந்து 
மகரம் - துங்கப் புத்திரா
கும்பம்  - பிரம்ப புத்திரா
மீனம் - பரணிதா (கோதாவரி உபநதி ) 

ராசிகாரரகள் நீராட வேண்டிய தினங்கள்

12.10.18 - வெள்ளி விருச்சகம்  
13.10.18 - சனி தனுசு 
14.10.18 - ஞாயிறு மகரம் 
15.10.18 - திங்கள் கும்பம் 
16.10.18 - செவ்வாய் மீனம் 
17.10.18 - புதன் மேஷம் 
18.10.18 - வியாழன் ரிஷபம் 
19.10.18 - வெள்ளி மிதுனம் 
20.10.18 - சனி  கடகம் 
21.10.18 - ஞாயிறு சிம்மம் 
22.10.18 - திங்கள் கன்னி
23.10.18 - செவ்வாய் துலாம்

குரு பெயர்ச்சி, இந்த ஆண்டு முழுவதும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லது செய்யப்போகிறார் என்பதையும், அனைத்து ராசிக்காரர்களுமே குரு பெயர்ச்சி அன்று குருவை வணங்கினால் அவ்வளவு நன்மைகள் ஏற்படும மற்றும் வாழ்கையில் பல மாற்றங்கள் வரும் என்பது அனைவராலும் நம்பப்படும் ஒரு விஷயமாக பார்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த தினத்தில் எந்தெந்த  நதியில் நீராட வேண்டும் என்பதை பார்த்தோம்.