lemon is so important for billi soonyam



பில்லி சூன்யம்  என்ற வார்த்தையை யாரும் கேள்வி படாமல் இருக்க முடியாது. நமக்கு அது பற்றி சரியாக தெரியவில்கலை என்றாலும், பலர் அதை பற்றி  பேசுவதை  நம் காதில் கேட்டிருப்போம் . அந்த வகையில்  பில்லி சூன்யம் என சொல்லப் படும் அந்த  முறைகளுக்கு அதிகமாக  பயன்படுத்தப் படும் பொருள் எலுமிச்சை என்பது எதனை பேருக்கு தெரியும் .

ஆம் எலுமிச்சை பழம் தான்  மிக விரைவில் எதிரிகளை  தாக்க சிறப்பாக  பயன்படுகிறது என பலர்  கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏன் எலுமிச்சை பழம் முக்கியத்துவம் பெறுகிறது ?

பில்லி  சூன்யம் என சொல்லப்படும் போது, அதில் ஆணி குத்துவது வழக்கம், அதற்கு ஏற்ற  பழம் எலுமிச்சை

எளிதில் அனைத்து இடங்களிலும்  கிடைக்கக் கூடியது

எலுமிச்சை பழம் கெடாமல் இருக்கும் , சில மாதங்களுக்கு  பின், எலுமிச்சை  காய்ந்துவிடுமே  தவிர கெட்டு போவதற்கு வாய்ப்பு குறைவு இது போன்ற காரணங்களால் எலுமிச்சை  பழத்தை அதிகம் பயன்படுத்துவதாக  தெரிகிறது