பெண்கள் சில விஷயனகை செய்யக்கூடாது என அன்றே நம் முன்னோர்கள் தெரிவித்து உள்ளனர். அப்படிப்பட்ட சில விஷயங்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

இரண்டு கைகளாலும் தலையை சொறியக்கூடாது. அடிக்கடி வீட்டில். அழக்கூடாது. இதனால் வீட்டில் செல்வம் தங்கவே தாங்காது. ஒரு இலைக்கு ஒரு இலைக்கு பரிமாறியதில் இருந்து எடுத்து அடுத்த இலைக்கு பரிமாறுவது என்பது முற்றிலும் தவறான ஒன்று. இதைப் பெண்கள் எப்போதுமே செய்துவிடக்கூடாது.

கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கக்கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் அவர்கள் இருக்கக்கூடாது என்பது ஐதீகம். காரணம்.. உடைக்கும் அதிர்ச்சியால் ஏற்படும் நுண்ணலைகள் கர்ப்பத்தை தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் அவர்கள் எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக்கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக்கூடாது.

உணவை கைகளில் நேரடியாக எடுத்து, காய்கறிகளையோ பரிமாறக்கூடாது. வீட்டில் ஒரு பொருள் இல்லாமல் இருந்தால் அதை கணவனிடம் தெரிவிக்கும் போது அது இல்லை என்ற வார்த்தையை கூறாமல் அந்தப் பொருள் வேண்டும் என்று கூறி வாங்கிவரச்செய்வது சிறந்தது.