kiss indicates lots of meaning

எந்த இடத்தில் முத்தம் கொடுத்தால்,என்ன அர்த்தம் என்பதை பார்க்கலாமா..?

மூக்கில் முத்தம் - என்னை பொறுத்தவரை நீதான் எனக்கு அழகு..

கண்களில் முத்தம்- எப்போதும் உன் கூடவே இருக்க ஆசை....

கழுத்தில் முத்தம் - கட்டி பிடித்து, கழுத்தில் முத்தம் கொடுத்தால்,அடைய ஆசை படுவதற்கு அர்த்தம்..

கண்களில் முத்தம் - எப்போதும் உன்னுடன் நான் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்...

கண்களை திறந்து முத்தம் - திருமணமான தம்பதிகள் கொடுக்கும் முத்தம்.அதாவது முத்தம் கொடுக்கும் போது எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை ரசித்து பார்ப்பார்களாம்

உதட்டில் முத்தம் - என் உயிரை போன்று நேசிக்கிறேன் என்று அர்த்தமாம்

கண்ணை மூடி கொண்டு முத்தம் கொடுத்தால் - இருவரும் ரசனையாக விருப்பமுடன் முத்தம் கொடுத்து ரசிக்கின்றனர் என்பது அர்த்தமாம்.

இப்படியும் முத்தம் கொடுப்பதில் பல அர்த்தங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.