just see this video to make your child happily

இசையமைப்பாளர் குரு கல்யாண் இசையமைத்து பாரதியாரின் வரிகளில் உருவான 'ஓடி விளையாடு பாப்பா' பலரையும் மீண்டும் பள்ளி பள்ளிவருவத்திற்கு அழைத்து சென்றுள்ளது என கூறலாம். 

இந்த பாடலை அவர் பாடியுள்ளது மட்டும் அல்லாமல் குழந்தைகளையும் பாட வைத்துள்ளார். மேலும் குழந்தைகளின் மழலை விளையாட்டோடு காட்சியமைக்கப்பட்டுள்ள இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் பல பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது

நீங்களும் பார்த்து ரசிக்க.....

https://www.youtube.com/watch?v=lnQ0Mxk4CJ4&feature=youtu.be