மாத தவனை முறையில் ஐ போன் 7 வாங்க ஏர்டெல் அறிமுகம் செய்தது. ஆனால் ஜியோ அதற்கும் மேலே , ஒரு படி சென்று, ஏர்டெல்லுக்கு போட்டியா, ஜியோ ஒரு அட்டகாசமான சலுகையை அறிவிச்சு இருக்கு.
அதாவது , எந்த ஐ போன் வாங்கினாலும், ஒரு வருடத்திற்கு, 4G சேவையில் 20 GB பயன்படுத்திகொள்ளலாம்.
அதாவது, ரூபாய் 1,499 இக்கு , ரீசார்ஜ் செய்தால்,
அன்லிமிடெட் ப்ரீ வாய்ஸ் கால்ஸ் (LOCAL /STD)
ஒரு வருடத்திற்கு, 4G சேவையில் 20 GB பயன்படுத்திகொள்ளலாம்
இந்த சலுகை முற்றிலும் ப்ரீ........!!!
இதற்கு 'Free Welcome Offer' என சொல்கிறது ஜியோ.
அதுமட்டுமில்லாமல், ஐ போன் வாடிக்கையாளர்கள், JioNet Hotpot/JIO apps மூலமா, 40 GB வரை இலவசமாக பயன்படுத்த முடியும்.
ஆக மொத்ததுல, ஒரு வருடம் முழுக்க, 18,000 ரூபாய் மதிப்புடைய சலுகைகளை , இலவசமாக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது ஜியோ !!!
ஜியோ வாழ்க........!!!
