புது 4G ஹாட் ஸ்பாட்.....! ஜியோவின் தொடர் சரவெடி..! குறைந்த விலையில்....

மிக பெரிய நெட்வொர்க் சேவையை வழங்கி வரும் ஜியோ நாளுக்கு நாள் மேலும் பல புதிய சலுகையை வாரி வாரி வழங்கி வருகிறது...

ஜியோவின் மிக குறைந்த விலை சலுகையால்,போட்டியை சமாளிக்க முடியாமல் சமீபத்தில் இழுத்து மூடிய தகவல் நாம் அறிந்ததே....

இதனை தொடர்ந்து இன்டர்நெட் சேவையில் அடுத்த மைல்கல்லை எட்டி இருக்கிறது ஜியோ

ஜியோஎல்டிஇ (LDE only) 

சிறந்த 4G ஹாட்ஸ்பாட்டாக விளங்கும் ஜியோஃபை இன் சிறப்பம்சங்கள்  என்ன என்பதை பார்க்கலாம்.

டவுன்லோட் வேகம் : 150 எம்பிபிஎஸ்

அப்லோட் வேகம் :  50 எம்பிபிஎஸ்

 JioFi  4G hotspot

ரூ.999 விலையில் JioFi  4G hotspot கிடைக்கிறது

3000 MAH பேட்டரி

DOUBLE UPS INDICATOR

1 USB port

ஒரே சமயத்தில்...

ஒரே சமயத்தில் டேப்ளட், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன், லேப்டாப்,சிசிடிவி கேமரா ஆகியவற்றை இணைக்கும் அளவிற்கான திறன் கொண்டது இந்த ஜியோஃபை 4G.

இதன் பேட்டரி 8 மணி நேரம் பிரவுஸ் செய்யும் அளவிற்கு தாங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மெமரி 64GB ஆக எக்ஸ்பேன்ட் செய்துக்கொள்ளும் வசதி கொண்டது.

4 G இணைப்பை பயன்படுத்தி தொலைபேசி வாயிலாக பேசலாம் மேலும் இந்த புதிய மாடல் JioFi  4G hotspot வாங்க வேண்டுமென்றால், FLIPKART  சென்று  வாங்கலாம்...

பழைய வைஃபை மாடலில் இல்லாத பல சிறப்பு அம்சங்கள் இந்த புது மாடல் ஹாட்ஸ்பாட்டில் உள்ளது