jio announced lots of offers today

ஜியோ வந்த பிறகு மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தன.தற்போது கேஷ் பேக் ஆபரை அறிவித்துள்ளது ஜியோ.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதன்படி குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மொபைல் போனை வாங்கினால்,புட்பால் ஆபர் மூலம் ரூ.2,200 வரை கேஷ்பேக் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

அதன்படி,

Micromax, 10.or, BlackBerry Samsung, Xiaomi, Asus, Motorola, Panasonic, Huawei, Nokia, LG, மற்றும் LYF ஆகிய நிறுவனங்களின் குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த சலுகை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

எப்படி சாத்தியம் ..?

ரூ.198 அல்லது ரூ.299 க்கு ரீசார்ஜ் செய்தால்,

ரூ.50 மதிப்பிலான 44 வவுச்சர்களை மை ஜியோ ஆப்ஸ் மூலம் வழங்கப்படும்

இந்த வவுச்சர்களை பயன்படுத்தாமல் வைத்துவிட்டால் அவை மே 31, 2022 குள் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது ஜியோ.

ஜியோவை பொறுத்த வரையில் அடிக்கடி பல அதிரடி சலுகையை வழங்கி வாடிக்கையாளர்களை தன் பக்கம் வைத்துள்ளது.