புதிய 1000 ரூபாய் நோட்டு ....!!! உண்மைதானா...??? சமூக வலைத்தளத்தில் வைரல்....!!

 நெட்டிசன்களால் , பரவலாக இது போன்று பரப்பப்படும் புகைப்படங்களால் பொதுமக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 

 ஆயிரம் ரூபாய் நோட்டு என்று நெட்டிசன்கள் தயார் செய்த ரூபாய் தாளில் இந்தியில் இருக்கும் இரண்டாயிரம் என்ற எழுத்தை ஏனோ மாற்ற மறந்துவிட்டனர் . 

மேலும், ரிசர்வ் வங்கி ஆயிரம் ரூபாய் தாளை புதிதாக அச்சிட போவதில்லை என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஏற்கனவே தெளிவாக அறிவித்து உள்ளார். 

 ஆகவே புதிதாக ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டுள்ளது என்ற தகவல் போலியான ஒன்று. ...!!