உள்நாட்டு விமான சேவை மேற்கொள்ள திட்டமிட்டவர்களுக்கு வானில் பறக்க இதுதான் சரியான  தருணம்..காரணம் மிக பெரிய சூப்பர் சலுகையை அறிவித்த IndiGo airline நிறுவனம் தற்போது கால அவகாசத்தை மேலும் நீட்டித்து உள்ளதால் பயணிகள் ஒரே குஷியில் உள்ளனர்.  

விமானத்தில் பறக்க Rs 1,299 மட்டுமே..! சென்னையில் ஏறி...எங்கு இறங்கலாம் தெரியுமா.? IndiGo நிறுவனம் அதிரடி..! 

உள்நாட்டு விமான சேவை மேற்கொள்ள திட்டமிட்டவர்களுக்கு வானில் பறக்க இதுதான் சரியான தருணம்..காரணம் மிக பெரிய சூப்பர் சலுகையை அறிவித்த IndiGo airline நிறுவனம் தற்போது கால அவகாசத்தை மேலும் நீட்டித்து உள்ளதால் பயணிகள் ஒரே குஷியில் உள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன் படி பிப்ரவரி 23 ஆம் தேதி வரை பதிவு செய்ய முடியும். மேலும் மிக குறைந்த கட்டணமாக ரூ. Rs 1,299 முதல் டிக்கெட் வழங்கப்படுகிறது 

விமான சேவை விவரம் 

சென்னை - ஹைதராபாத் - Rs 1,299 

டெல்லி - சண்டிகர் - Rs 1,358

மும்பை - ஹைதராபாஇத் - Rs 1,598

 பெங்களூரு - கோவா - Rs 1,361

பஹ்டோக்ரா -குவாதி - Rs 1,398

அஹமதாபாத் - ஜெய்ப்பூர் -Rs 1,798

சென்னை - மதுரை - Rs 1,700

இந்த சிறந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் பதிவு செய்து விட்டு, மார்ச் 4 ஆம் தேதி முதல் செப்டெம்பர் 30 ஆம் தேதி வரை பயணம் செய்யலாம்.