இந்தியர்கள், கூகுளில் வலை வீசிய தேடிய முக்கியமானது .........!!!!

2016 ஆம் ஆண்டை பொறுத்தவரையில் , இந்தியர்கள் அதிகளவில் கூகிளில் பல விசியங்களை தேடினாலும், சில முன்னிலையில் தான் இருக்கிறது.

அதன்படி,

அமெர்க்க அதிபர் தேர்தல் - ட்ரம்ப்

ஒலிமிபிக் போட்டியில் பதக்கம் வென்ற பி. வி. சிந்து

சோனம் குப்தா , மூன்றாவது இடத்தை பிடித்தார்.

எம்.எஸ். தோனி படத்தில் நடித்த , திஷா பதானி

ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாக்சி மாலிக்

இதே போன்று சில நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. அதன்படி.

ஒலிம்பிக் போட்டி,

அமெரிக்கா தேர்தல்,

ஐரோப்பியன் யூனியன்

செல்லாத நோட்டு அறிவிப்பு

சர்ஜிக்கள் ஸ்ட்ரைக்

இதேபோன்று படங்கள் வரிசையில் ....:

சல்மான் காண நடித்த சுல்தான் ,

ரஜினி காந்த நடித்த கபாலி .......

மேற்குறிப்பிட்ட அனைத்தும், இந்த ஆண்டு , இந்திய மக்களால் பெரிதும் வலை வீசி தேடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது........