பெண்களை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு டீன் ஏஜ் பசங்களின் மிகப்பெரிய டாஸ்க்காக இருக்கும். ஆனால் காதலிக்கும் போதும் சரி, திருமணத்திற்கு பிறகும் சரி தன்னுடைய மனைவியை, காதலியை படுக்கையில் இம்ப்ரெஸ் செய்ய ஆண்கள் படாதபாட பட வேண்டியிருக்கும். எல்லாவற்றுக்கும் ஒத்து வரும் பெண்கள், படுக்கை என்றால் மட்டும் முரண்டு பிடிப்பார்கள் (சிலர் படுக்கைக்கு வருமாறு ஆண்களிடம் முரண்டு பிடிப்பார்கள், அது வேறு கதை) மேலும் செக்ஸ் என்றால் வெட்கப்பட்டுக் கொண்டு, மின்னல் வேகத்தில் முடிக்குமாறு நம்மை நெருக்குவார்கள்.

 

இவர்களை இம்ப்ரெஸ் செய்வதும் மிகவும் கடினம். செக்ஸ் தொடர்பான அவர்களின் எண்ணமும் அப்படித்தான் இருக்கும். சரி படுக்கையில் மனைவியை எப்படி இம்ப்ரெஸ் செய்து, சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும், உங்கள் மீதான ஈர்ப்பு அவர்களுக்கு அதிகமாகும். இயல்பாகவே படுக்கையில் அவர்கள் உங்களுட்ககு உற்ற துணையாகிவிடுவார்கள்.

1) சீண்டுங்கள் – முன் விளையாட்டு படுக்கைக்கு வருவதற்கு முன்பிருந்தே உங்கள் மனைவியை சீண்டுங்கள். அவர்களை வெட்கப்பட வையுங்கள். இந்த இரண்டும் தான் முதலில் முக்கியம். உங்கள் மனைவியை நீங்கள் சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களுக்கும் வெட்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எதுவுமே ஸ்டெப் பை ஸ்டெப்பாக இருக்க வேண்டும். நேரடியாக களம் இறங்காதீர்கள். இதே போல் முன் விளையாட்டு என்பது மிகவும் முக்கியம். முன் விளையாட்டை ரசித்து செய்ய வேண்டும். முன் விளையாட்டின் போது உங்கள் மனைவியின் கண்களை பாருங்கள். இயல்பாகவே அவர்களுக்கு கிக் ஏறும். 

2) திடீரென உங்கள் மனைவியை அணுகுங்கள் இன்று இரவு செக்சுக்கு தயாராக இரு, சற்று நேரத்தில் செக்ஸ் வேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டு செய்தால் உங்கள் மனைவிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்படுமா என்றால் அதனை உறுதியாக கூற முடியாது. உங்கள் மனைவி எதிர்பாராத நேரத்தில், அந்த நேரத்தில் அவர் நிச்சயமாக நல்ல மனநிலையில் இருக்க வேண்டும், அப்போது அணுகுங்கள். முத்தத்தில் இருந்து ஆரம்பியுங்கள். பின்னர் எல்லாம் தானாக நடக்கும்.

3) ஆபாசமாக பேசுங்கள்  முன்விளையாட்டை ஆரம்பித்த உடன் பேச ஆரம்பியுங்கள். காரியத்தில் மட்டும் கண்ணாக இருக்காதீர்கள். உங்கள் மனைவியின் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தொடும் போதும் அவரின் ரியாக்சனை பாருங்கள். அவருக்கு மிகவும் பிடித்த விஷயத்தை திரும்ப திரும்ப செய்யாதீர்கள். ஆனால் அவ்வப்போது செய்து அவரை தூண்டிவிடுங்கள். மேலும் உங்கள் மனைவியின் உடல் அழகை அவரே வெட்கப்படும் வகையில் வருணித்து தள்ளுங்கள். உனது மார்பகம் இப்படி இருக்கிறது, உனது இடுப்பு செம்மையா இரக்கு என்று பேசிக் கொண்டே முன்விளையாடுங்கள்.

4) புதிது புதிதாக முயற்சியுங்கள்   ஒவ்வொரு முறை செக்சின் போதும் புதிய முறைகளை முயற்சியுங்கள். உதாரணத்திற்கு படுக்கையில் வைத்து மட்டும் செக்ஸ் என்பதை மறந்துவிடுங்கள். கிச்சனில் வைத்து முயற்சியுங்கள், குளிக்கும் போது முயற்சியுங்கள். உங்கள் மனைவிக்கு எந்த இடத்தில் செக்ஸ் பிடித்திருக்கிறதோ, அதை அடிக்கடி முயற்சி செய்யுங்கள். மேலும் ஒரே பொசிசன் என்பதையும் மாற்றுங்கள். இது பற்றிய தெளிவுக்கு பாலியல் தொடர்பான ஜெனியுன் புத்தகத்தை வாங்கி நீங்கள் படிக்கலாம்.

5) மனம் விட்டு பேசுங்கள்  உச்சகட்டத்தை எட்டிய பிறகு விட்டால் போதும் என்று எழுந்து ஓடுவது மிகுந்த ஆபத்து. உச்சகட்டம் வந்த பிறகு உங்கள் மனைவிக்கு அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அவர் அருகில் இருங்கள். மேலும் அவரை அணைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மனம் விட்டு பேசுங்கள். கூச்சப்பட வேண்டாம். உங்கள் மனைவிக்கு உச்சகட்டம் இருந்ததா என்றும் இன்றைய அனுபவம் எப்படி? என்றும் கேட்கலாம். ஒவ்வொரு முறையும் இப்படி பேச வேண்டியதில்லை. இந்த விஷயங்களை எல்லாம் முயற்சி செய்து பாருங்கள், ஒரு கட்டத்தில் படுக்கை அறைக்கு உங்கள் மனைவி துள்ளிக் குதித்து வருவதை நீங்களே உணர்வீர்கள்.