if we use lemon regularly we can get all the benefits

காலையில் இந்த நீரை குடித்து பாருங்கள்...தொப்பை பறந்து போகும்..முகம் பளப்பளப்பாக மாறி விடும்...

எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி தை தண்ணீரில் போட்டு மூன்று நிமிடம் கொதிக்க வையுங்கள்..

பிறகு அதனை ஐந்து நிமிடம் குளிர செய்து பின்னர் அத்துடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

இந்த நீரை காலை எழுந்தவுடன் தினமும் அருந்தி வந்தால், நன்மைகள் ஏராளம்.

நன்மைகள்

எலுமிச்சை தண்ணீரை தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும்

மேலும் சோர்வாக உள்ளவர்கள் இதனை அருந்தினால் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவார்கள்

செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

நம் உடலில் உள்ள நச்சுக்கள் முழுவதுமாக வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும்

மன அழுத்தம் வராமல் பாதுகாத்துக் கொள்ளும்

அதே போன்று அதிக எடை உள்ளவர்கள் தினமும் இதனை அருந்தி வந்தால் உடல் எடை வேகுபாக குறையும்.

உதாரணம்:

நாம் ஓட்டல் சென்று அசைவ உணவுகளை சாப்பிடும் போது, கை கழுவும் சமயத்தில் சுடு தண்ணீரில் எலுமிச்சை போட்டு கொண்டு வருவார்கள் தெரியுமா....? அதில் தம் கையை கழுவும் போது அவ்வளவு தூய்மையாக மாறி விடும்..

இதே போன்று தான் நம் வயிற்றையும் சுத்தம் செய்து விடுகிறது எலுமிச்சை..இதன் காரணமாக தேவை இல்லாத, எண்ணெய் படலங்கள் கொழுப்பு உள்ளிட்டவை உடலில் இருந்து வெளியேறும்