Asianet News TamilAsianet News Tamil

ஒரே வாரத்தில் சிவப்பாக மாற இதை மட்டும் செய்யுங்க போதும்..!

நம் முகத்தினை எப்போதும் பளபளப்பாக வைத்துக்கொள்ள தினமும் கீழ்குறிப்பிட்டு உள்ள ஜூஸ் வகைகளை அருந்தலாம். 

if we do this regularly our skin will be brighten
Author
Chennai, First Published May 6, 2019, 8:18 PM IST

நம் முகத்தினை எப்போதும் பளபளப்பாக வைத்துக்கொள்ள தினமும் கீழ்குறிப்பிட்டு உள்ள ஜூஸ் வகைகளை அருந்தலாம். 

அதன் படி, 

கேரட் ஜூஸ்

வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால், சருமத்தை நல்ல ஆரோக்கியமாக கரும் புள்ளிகள் இல்லாமல், சருமத்தை சீராக வைத்துக்கொள்ளும்...ரத்த செல்களுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுத்து சருமம் மினுமினுக்க செய்யும்.

தக்காளி ஜூஸ்

காலையில் எழுந்து காபி டீ குடிப்பதற்கு பதிலாக தினமும் சிறிய டம்ளர் அளவு தக்காளி ஜூஸ் அருந்தி வாருங்கள் மக்களே.. அப்புறம் வித்தியாசத்தை பாருங்க....

லெமன் ஜூஸ் 

சருமத்திற்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஜூஸ் என்றால் அது லெமன் ஜூஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, 

ஆரஞ்சு  ஜூஸ் 

வெள்ளரி ஜூஸ்

ஸ்வீட் லைம் ஜூஸ்

மாதுளை ஜூஸ் 

if we do this regularly our skin will be brightenஆப்பிள் ஜூஸ் 

திராட்சை ஜூஸ் 

பீட்ரூட் ஜூஸ்

if we do this regularly our skin will be brighten

பப்பாளி ஜூஸ் உருளைகிழங்கு மற்றும் இஞ்சி கலந்த ஜூஸ். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஜூஸ் வகைகளை குறித்துவை.

Follow Us:
Download App:
  • android
  • ios