if we blessed from sri rangam we can get all the things in our life

திருப்தியில் முடியாதது ஸ்ரீ ரங்கத்தில் முடியும்...? தெரியுமா இந்த ரகசியம்..?!

வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்து வரும் நபர்கள் அவர்களுக்கான ஒரு நம்பிக்கையான இடமாக கருதுவது திருப்பதியும் ஒன்று

திருப்பதி சென்றால் திருப்பம் என்பார்கள்....அது போல, திருப்பதி சென்று திருப்பம் அடைய முடியாதவர்கள் ஸ்ரீ ரங்கம் சென்று திருப்தி அடையலாம் என்கிறது ஐதீகம்.

ஆம் ஸ்ரீ ரங்கத்தில் ஆனந்த பெருமாளை ..பிரம்ப முகூர்த்த நேரத்தில் தரிசனம் செய்வது மிகவும் நல்லது

குதிரை பசு யானை இவை மூன்றையும் கோவிலுக்கு அழைத்து வந்து, காலை நேரத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த பூஜையை பார்க்க வேண்டும்....

இந்த பிரம்ப முகூர்த்த நேரத்தில் பூஜையை தரிசிப்பது மிகவும் நன்மை பயக்குமாம்...

இந்த பூஜையில் கலந்துக் கொண்டவர்களின் வாழ்க்கை கண்டிப்பாக திசை மாறுமாம்.. அதாவது, வாழ்வில் அனைத்தும் ஒளிமயமானதாக இருக்குமாம் செல்வ செழிப்புடன் வாழ வழிவகை பிறக்குமாம்

மேலும், வெளிநாடு செல்ல முயற்சி செய்யும் எந்த ஒரு நபருக்கும் அதற்கான வாய்ப்பு வீட்டு கதவை தட்டும் என்பது ஐதீகம்

எனவே பிரம்ம முகூர்த்த நேரத்தில், பசு யானை குதிரை வரவழைத்து அந்த நேரத்தில் செய்யப்படும் பூஜையில் கலந்துக்கொள்வது ஆக சிறந்தது என்கிறது வரலாறு.