படுக்கை அறையில் வெங்காயம்... இப்படி  மாறி இருந்தால் அது "கன்பார்ம்"..!

என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும்,இயற்கையை மிஞ்ச முடியுமா என்ன ? இயற்கையும் இயற்கை மருத்துவமும் என்றும் பொக்கிஷம் தான் நமக்கு......

எத்தனை கொடிய நோய்கள் வந்தாலும் இயற்கை மருத்துவம் ஏராளம் உள்ளதை  சிலரால் தான் புரிந்துகொண்ட செயல்படுத்தப்பட்டு  வருகிறது...

நம் வீட்டில்,நல்ல மனம் இருக்க வேண்டும் என்பதற்காக ரூம் ஸ்ப்ரே அடிக்கிறோம், குளியலறை மற்றும் கழிவறையில் நறுமனம் அதிகரிக்க பல ரசாயனங்களை பயன்படுத்துகிறோம்....

ஆனால் இவை அனைத்தும் கெட்ட வாடை வராமல் தடுக்குமே தவிர,நோயை உண்டு செய்யும் அல்லது உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ்  அப்படியே  இருக்கும்.

இதனை அகற்ற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்....

தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயத்தை,நான்கு துண்டுகளாக வெட்டி  இரவு நாம் அதிகம் பயன்படுத்தும் அறை குறிப்பாக படுக்கை அறையில் வைத்துவிட்டு  மறுநாளை காலை பார்க்கும் போது,அது கருமை நிறமாக மாறி இருந்தால்,பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை ஈர்த்துக்கொள்வதை பார்க்க முடியும்...