ஆட்டின் வயிற்றில் அதிசய குட்டி ..!!! ஆட்டு குட்டியா அல்லது மனித குட்டியா...???

கிரிஸ்ணகிரி மாவட்டத்தில், நர்தம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த, மணி என்பவர் வளர்த்த ஆடு , 6 மாத காலமாக கருவுற்று குட்டி போடாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், அந்த ஆடு திடீரென மயங்கி விழுந்ததாக தெரிகிறது. உடனே ,உரிமையாளர் மணி ஆட்டின் வயிற்றை பிரித்து பார்த்ததில், மனித உருவம் கொண்ட ஆடு போன்ற தோற்றமளித்த , ஒரு குட்டி வயிற்றில் இருந்துள்ளது.......

இதனையடுத்து, சிறிது நேரம் மட்டுமே உயிருடன் இருந்த அந்த குட்டி இறந்துள்ளது.....

ஒரு ஆட்டின் வயிற்றில், மனித குழந்தை போல் தோற்றமளித்த அந்த ஆட்டுகுட்டி எப்படி சாத்தியம் என பல கேள்விகள் எழுகிறது.........

பதில் நம்மிடம் இல்லை.......