how to found our missed mobile
உங்க மொபைலில் *#௦6# டயல் பண்ணி இத குறித்து வெச்சுக்கோங்க..!
ஆபத்தில் உதவுபவனே உரிய நண்பன் என்ற மாதிரி, நம்முடைய மொபைல் மிஸ் பண்ணிடாலோ அல்லது திருடு போனாலோ, உடனே அதை கண்டுப்பிடிக்க நீங்கள் இப்போதே செய்ய வேண்டியது என்ன தெரியுமா....?
உங்க மொபைலில் *#௦6# டயல் பண்ணுங்க....
உங்க மொபைலில் ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்
இது தான் உங்க போனின் IMEI no . இந்த நம்பரை பத்திரமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் செல்போன் தொலைந்துவிட்டால், இந்த 15 டிஜிட் நம்பரை cop@vsnl.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுங்க....
போலீஸ் நிலையம் சென்று தான் புகார் கொடுக்க வேண்டும் என்பது இல்லை
பின்னர், GPRS மூலம் ஒரே நாளில் நம்முடைய மொபைல் நம்மை வந்து சேரும்
போனை திருடி சென்றவர்கள் வேறு எந்த சிம் கார்டை அதில் போட்டு பயன்படுத்தினாலும், நமக்கு தெரிய வந்துவிடும்.
கண்டிப்பாக இதுவரை இந்த விவரம் தெரியாதவர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும்.
