வேறு ஆணுடன் பழகும் பெண்ணை கண்டுப்பிடிப்பது எப்படி..? சிம்பிள் லாஜிக்..! 

ஒரு பெண் கணவருக்கு தெரியாமல் மற்ற ஆண்களுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்து கொள்வது எப்படி என பலரும் சிந்திப்பது உண்டு. அப்படி தேடும் நவர்களுக்கு ஏற்ற பதிவு இது.

ஆண் பெண் திருமண பந்தத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம் அவர்களுக்கு இடையேயான தாம்பத்ய உறவு மற்றும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கை. இதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் திருமண பந்தத்தில் கண்டிப்பாக விரிசல் ஏற்படும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

இதன் காரணமாகத்தான் கருத்து வேறுபாடு என்ற கோணத்தில் சென்று, பின்னர் விவாகரத்து வரை சென்று விடுகிறது. அதையும் தாண்டி முன் அனுபவம் இல்லாத முன்பின் தெரியாத வேறு ஒரு ஆணுடன் நட்பு ரீதியாக பழகினாலும் பின்னர் அது மிரட்டல் விடுவதும் அசிங்கப்படுத்துவதும் என வேறு பல விஷயங்களை நோக்கி செல்கிறது.

இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகமல் இருக்கவும் நம் வீட்டு வீட்டுப் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உணர்த்துவதற்கு அவரிடமிருந்து ஒருசில அறிகுறிகள் வைத்தே தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் வெளியில் வேறு ஒரு ஆண் நண்பருடன் பழகினால் ஒருவிதமான பதற்றம் இருக்கும்.

நீங்கள் அவரிடம் கண்ணை பார்த்து பேசினால், அவர்கள் உங்கள் கண்ணை பார்த்து பேச தயங்குவார்கள். நீங்கள் வெளியில் சென்றால் எப்போது வீடு திரும்புவீர்கள் என பலமுறை கேட்டு தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு நேரத்திற்கு அவர்களிடம் பேச ஆயத்தமானார்கள். 

அதேபோன்று வீட்டில் இருக்கும்போது,அவர்கள் நினைவுகள் முழுவதும் வெளியுலகில் தான்  இருக்கும் என்றே சொல்லலாம். மேலும் தங்களுடைய செல்போனில் லாக் நம்பர் போட்டு வைப்பதும், மெசேஜ் சாட் செய்வதை டெலிட் செய்தும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வார்கள். மேலும் முடிந்தவரை போனை சைலண்டாக வைத்துக்கொள்வார்கள். 

இது போன்ற சிறு சிறு விஷயங்களில் மாற்றம் இருந்தாலே போதும். வேறு யாருடனோ நட்பில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்.