Asianet News TamilAsianet News Tamil

வாய் துர்நாற்றமா..? உங்கள் அருகில் வரவே மற்றவங்களுக்கு சங்கடமா இருக்கா..? கவலைய விடுங்க.. இதை செய்யுங்க போதும்..!

ஏராளமான தண்ணீரை குடிக்கவும்.... தொடர்ந்து குளிர்ந்த நீரை உங்கள் வாயில் ஊற்றி கொப்பளிக்கவும். "காலை சுவாசத்தை" புதுப்பிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.
 

how to control bad odour from your mouth and few tips listed below
Author
Chennai, First Published Sep 3, 2019, 5:27 PM IST

வாய் துர்நாற்றமா..? உங்கள் அருகில் வரவே மற்றவங்களுக்கு சங்கடமா இருக்கா..? 

நீங்கள் வாய் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் கவலைப்பட வேண்டாம்... இந்த பிரச்சனைக்கு மிக எளிதாக தீர்வு காண முடியும் 

1. ஏராளமான தண்ணீரை குடிக்கவும்.... தொடர்ந்து குளிர்ந்த நீரை உங்கள் வாயில் ஊற்றி கொப்பளிக்கவும். "காலை சுவாசத்தை" புதுப்பிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.

how to control bad odour from your mouth and few tips listed below

2. உங்கள் வாயை கொப்பளிப்பதன் மூலம் உங்கள் சுவாசத்தை புதுப்பிப்பிக்கலாம். மேலும் இந்த மவுத்வாஷ் என்பது உங்கள் வாயை பாக்டீரியாவிலிருந்து விடுவித்து கூடுதல் பாதுகாப்பைத் தருகிறது அதே நேரத்தில் ஆல்கஹால் இல்லாத மவுத்வாஷைப் பயன்படுத்துங்கள். 

how to control bad odour from your mouth and few tips listed below

3. ஒரு புதிய புதினா சுவை உங்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்த மவுத்வாஷ் துர்நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளைக் கொல்லும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சுவாசத்தை மோசமாக்குத் புளிக்கும் வகை உணவுகளை தவிர்க்கவும். வெங்காயம், பூண்டு ஆகியவை மோசமான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் நீங்கள் அவற்றை சாப்பிட்ட பிறகு பல் துலக்குவது ஒன்றுக்கும் உதவாது. அவற்றின் துர்நாற்றத்தை உண்டாக்கும் பொருட்கள் உங்கள் இரத்த ஓட்டத்தில் கலந்து  உங்கள் நுரையீரலுக்குள்  பயணிக்கின்றன. 

how to control bad odour from your mouth and few tips listed below

4. இதைத்தான் நீங்கள் சுவாசிக்கிறீர்கள்....நாக்கை சுத்தம் செய்யுங்கள் – அப்போது உங்கள் நாக்கில் இருந்து உருவாகும் மணம் நிறைந்த வாசனை பாக்டீரியாக்களுக்கு எதிரிகளாக அமைந்து விடுகிறது. அவற்றைப் போக்க, தினமும் உங்கள் பல் துலக்கும் போது உங்கள் நாக்கையும் மெதுவாகத் துலக்குங்கள். 

5. உங்கள் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருங்கள் – ஈறுகளில்   உண்டாகும் நோய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. பாக்டீரியாக்கள் பற்களின் அடிப்பகுதியில் தங்கி ஒரு விதமாக மான துர்நாற்றத்தை உருவாக்குகிறது.உங்களுக்கு ஈறுகளில்  நோய் இருந்தால், அதற்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு ஒரு மருத்துவரைப் பார்க்க உங்கள் பல் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios