ஒருவர் எப்படியெல்லாம் பிரபலமாகலாம் .....?
பிரபலம் என்ற வார்த்தையே எப்பொழுதும் பிரபலம் தான் . கொஞ்சம் நேரம் தனியாக யோசிச்சு பாருங்க. ஒவ்வொரு மனிதரும் எப்படி எல்லாம் பிரபலம் ஆகி இருக்கிறார்கள் என்று!
ஆம். பிரபலத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று நல்ல விதத்தில் நல்லதை செய்து பிரபலம் ஆகுவது. இரண்டாவதாக நல்லதோ கெட்டதோ எதையாவது செய்து பிரபலம் ஆகுவது.
சிம்ப்லா சொல்லவேண்டும் என்றால்,
1. சூப்பர் ஸ்டார் வழி
2. பவர் ஸ்டார் வழி
மற்ற உதாரணம் பார்க்கலாம் :
- ஜல்லிக்கட்டுக்காக உயிரையே விட தயாராகி போரடியவர்கள் யாரையும் தனி மனிதனாக தெரியவில்லை.
- ஆனால், சில நிமிடம் வித்தியாசமாக கும்பலில் கோவிந்தா போட்டு ஓடி போனவர்களை , பிரபலமாக்கியுள்ளது நம்ம சமுதாயம் .......
உதாரணம் :
சமூகவளைதலத்திலோ அல்லது ஏதாவது சிறிய பத்திரிக்கையிலோ இவர்களாகவே விளம்பரம் தேடிக்கொள்வது.அதைபார்க்கும்மற்ற ஆன்லைன்செய்தி ஊடகம்இதனைகொஞ்சம்பில்ட் அப் செய்து போட , அது தீயாய் பரவ, உண்மையிலேயேஒருவாய்ப்பைஎப்படியோபெற்றுவிடுகிறார்கள்........
குறிப்பு : தனியாகஅமர்ந்துயோசித்து பார்க்கவும்.......
