கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்ட வேண்டுமா..? சாதிச்சவங்க என்ன பண்ணி இருக்காங்கனு பாருங்க...!

ஒரு சிலர் வாழ்கையில், எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்கள் நினைத்ததை அடைய முடியாமல் தொடர்ந்து முயற்சி செய்து வந்து ஒரு நாளில் கண்டிப்பாக அடைவார்கள். 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஒரு சிலருக்கு திடீரென பண மழை கொட்டும்.அது போன்றவர்களுக்கு லாட்டரி என்ற ஒன்று எப்படியெல்லாம் அவர்கள் விதியை மாற்றி விடுகிறது என்பதை பாருங்களேன்.