நாட்டின் 68 ஆவது குடியரசு தினவிழா நேற்று, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதனை தொடர்ந்து , நாற்று பற்று மிக்க அனைவரும் தேசிய கோடியை அணிந்திருந்தனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, நாடு முழுவதும் குடியரசுதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மிகுந்த பற்று :

இந்திய தேசத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட ஒருவர், நாட்டின் 68 ஆவது குடியரசு தினவிழாவையொட்டி, தன் வீட்டையே தேசிய கொடி போன்று மாற்றிவிட்டார்.மூவர்ணங்களிலும், பெய்ன்ட் செய்து, அதனுள் அசோக சக்கரம் உள்ளவாறே பெய்ன்ட் செய்து , அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இதிலிருந்து இந்த மாமனிதர், தன் நாட்டின் மீது வைத்துள்ள பற்று புரிந்துகொள்ள முடிகிறது