சிம்ம ராசிக்காரர்களே இன்று சந்திராஷ்டமம்.. வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருங்கள்..
05-02-22 - சனிக்கிழமை
தை - 23
ராசிபலன்கள்
மேஷம் :
மக்கள்தொடர்புபணிகளில்இருப்பவர்களுக்குஅனுகூலமானசூழ்நிலைகள்உண்டாகும். வெளியூர்பயணம்தொடர்பானசிந்தனைகள்மேம்படும். வியாபாரம்தொடர்பானபணிகளில்முதலீடுகள்அதிகரிக்கும். பேச்சுவன்மையின்மூலம்காரியசித்திஉண்டாகும். உடல்ஆரோக்கியம்தொடர்பானவிஷயங்களில்விழிப்புணர்வுவேண்டும். இன்பமானநாள்.
💠அதிர்ஷ்டதிசை : வடக்கு.
💠அதிர்ஷ்டஎண் : 1
💠அதிர்ஷ்டநிறம் : சிவப்புநிறம்.
⭐️அஸ்வினி : அனுகூலமானநாள்.
⭐️பரணி : முதலீடுகள்அதிகரிக்கும்.
⭐️கிருத்திகை : விழிப்புணர்வுவேண்டும்.
ரிஷபம் :
ஆன்மிகம்தொடர்பானபணிகளில்ஈடுபாடுஉண்டாகும். வியாபாரம்தொடர்பானபணிகளில்முன்னேற்றம்ஏற்படும். வாழ்க்கைத்துணைவருடன்சிறுதூரப்பயணங்கள்சென்றுவருவீர்கள். தனவரவுகளின்மூலம்சேமிப்புஅதிகரிக்கும். மூத்தசகோதரர்களின்உதவிகிடைக்கும். மனதில்புதுவிதமானஇலக்குகள்பிறக்கும். வரவுமேம்படும்நாள்.
💠அதிர்ஷ்டதிசை : தென்மேற்கு.
💠அதிர்ஷ்டஎண் : 5
💠அதிர்ஷ்டநிறம் : சாம்பல்நிறம்.
⭐️கிருத்திகை : ஈடுபாடுஉண்டாகும்.
⭐️ரோகிணி : சேமிப்புஅதிகரிக்கும்.
⭐️மிருகசீரிஷம் : இலக்குகள்பிறக்கும்.
மிதுனம் :
தொழில்சம்பந்தமானபுதியகருவிகள்வாங்குவதற்கானசூழ்நிலைகள்ஏற்படும். இழுபறியாகஇருந்துவந்ததனவரவுகள்கிடைக்கும். தந்தைவழிசொத்துக்களில்இருந்துவந்தஇன்னல்கள்படிப்படியாககுறையும். பழக்கவழக்கங்களில்மாற்றம்உண்டாகும். அரசுதொடர்பானஅனுகூலம்உண்டாகும். உத்தியோகத்தில்உயர்அதிகாரிகள்உறுதுணையாகசெயல்படுவார்கள். அறிமுகம்கிடைக்கும்நாள்.
💠அதிர்ஷ்டதிசை : தெற்கு.
💠அதிர்ஷ்டஎண் : 6
💠அதிர்ஷ்டநிறம் : நீலநிறம்.
⭐️மிருகசீரிஷம் : தனவரவுகள்கிடைக்கும்.
⭐️திருவாதிரை : இன்னல்கள்குறையும்.
⭐️புனர்பூசம் : மாற்றம்உண்டாகும்.
கடகம் :
வியாபாரத்தில்புதியமாற்றம்செய்வதுதொடர்பானசிந்தனைகள்மேம்படும். வழக்குசார்ந்தபணிகளில்எதிர்பார்ப்புகள்நிறைவேறும். உறவினர்களில்உண்மையானவர்களைபற்றியபுரிதல்உண்டாகும். பயணம்சார்ந்தபுதுவிதமானஅனுபவம்கிடைக்கப்பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில்செல்வாக்குஅதிகரிக்கும். செல்வாக்குமேம்படும்நாள்.
💠அதிர்ஷ்டதிசை : தெற்கு.
💠அதிர்ஷ்டஎண் : 8
💠அதிர்ஷ்டநிறம் : சந்தனநிறம்.
⭐️புனர்பூசம் : சிந்தனைகள்மேம்படும்.
⭐️பூசம் : புரிதல்உண்டாகும்.
⭐️ஆயில்யம் : செல்வாக்குஅதிகரிக்கும்.
சிம்மம் :
கணவன், மனைவிக்கிடையேஅனுசரித்துசெல்லவும். எதிர்பார்த்தசிலகாரியம்நிறைவேறுவதில்காலதாமதம்உண்டாகும். புதியநபர்களிடம்தேவையற்றவிவாதங்களைதவிர்க்கவும். எதிர்பாராதஅனுபவங்களின்மூலம்புதுமையானசூழ்நிலைகள்உண்டாகும். உத்தியோகபணிகளில்சிறுசிறுகுழப்பங்கள்ஏற்பட்டுநீங்கும். கனிவுவேண்டியநாள்.
💠அதிர்ஷ்டதிசை : கிழக்கு.
💠அதிர்ஷ்டஎண் : 9
💠அதிர்ஷ்டநிறம் : சிவப்புநிறம்.
⭐️மகம் : அனுசரித்துசெல்லவும்.
⭐️பூரம் : விவாதங்களைதவிர்க்கவும்.
⭐️உத்திரம் : புதுமையானநாள்.
கன்னி :
கூட்டாளிகளின்மூலம்பொருட்சேர்க்கைஉண்டாகும். மாணவர்களுக்குகல்விதொடர்பானபணிகளில்மாற்றம்ஏற்படும். குழந்தைகளின்மூலம்ஆதரவானசூழ்நிலைகள்அமையும். எதிர்பாராதசிறுசிறுவாய்ப்புகளின்மூலம்புதுவிதமானஅனுபவம்உண்டாகும். சுபகாரியம்தொடர்பானஅலைச்சல்கள்ஏற்படும். ஆசைகள்மேம்படும்நாள்.
💠அதிர்ஷ்டதிசை : வடக்கு.
💠அதிர்ஷ்டஎண் : 4
💠அதிர்ஷ்டநிறம் : இளநீலம்.
⭐️உத்திரம் : மாற்றம்ஏற்படும்.
⭐️அஸ்தம் : ஆதரவானநாள்.
⭐️சித்திரை : அனுபவம்உண்டாகும்.
துலாம் :
பழையநினைவுகளின்மூலம்சோர்வுஏற்படும். உத்தியோகம்தொடர்பானபணிகளில்பொறுப்புகள்அதிகரிக்கும். எதிர்பாராதசிலபயணங்களின்மூலம்புதுவிதமானஅனுபவம்ஏற்படும். சிந்தனையின்போக்கில்மாற்றம்உண்டாகும். பூர்வீகசொத்துக்கள்தொடர்பானசெயல்பாடுகளில்லாபம்மேம்படும். மாணவர்களுக்குகல்வியில்புதுவிதமானதுறைகளின்மீதுஆர்வம்உண்டாகும். தன்னம்பிக்கையானநாள்.
💠அதிர்ஷ்டதிசை : மேற்கு.
💠அதிர்ஷ்டஎண் : 3
💠அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்நிறம்.
⭐️சித்திரை : பொறுப்புகள்அதிகரிக்கும்.
⭐️சுவாதி : அனுபவம்ஏற்படும்.
⭐️விசாகம் : லாபம்மேம்படும்.
விருச்சிகம் :
மனதில்புதுவிதமானஆசைகள்உண்டாகும். கணவன், மனைவிக்கிடையேபுரிதல்மேம்படும். உயர்அதிகாரிகளின்ஆலோசனைகள்புதியநம்பிக்கையைஏற்படுத்தும். கல்விதொடர்பானசெயல்பாடுகளில்முன்னேற்றம்உண்டாகும். வழக்குதொடர்பானவிஷயங்களில்சாதகமானமுடிவுகிடைக்கும். புகழ்நிறைந்தநாள்.
💠அதிர்ஷ்டதிசை : வடகிழக்கு.
💠அதிர்ஷ்டஎண் : 7
💠அதிர்ஷ்டநிறம் : வெளிர்மஞ்சள்.
⭐️விசாகம் : புரிதல்மேம்படும்.
⭐️அனுஷம் : நம்பிக்கைஏற்படும்.
⭐️கேட்டை : சாதகமானநாள்.
தனுசு :
ஆடை, ஆபரணச்சேர்க்கைஉண்டாகும். சுபகாரியம்தொடர்பானமுயற்சிகளில்மகிழ்ச்சியானசெய்திகள்கிடைக்கும். உடனிருப்பவர்களின்ஒத்துழைப்புமனதிற்குமகிழ்ச்சியைஏற்படுத்தும். நெருக்கமானவர்களின்மூலம்புதுவிதமானஅனுபவம்ஏற்படும். உத்தியோகம்ரீதியானவெளியூர்பயணங்களின்மூலம்நன்மைகள்உண்டாகும். ஆரோக்கியம்மேம்படும்நாள்.
💠அதிர்ஷ்டதிசை : தெற்கு.
💠அதிர்ஷ்டஎண் : 9
💠அதிர்ஷ்டநிறம் : இளஞ்சிவப்பு.
⭐️மூலம் : மகிழ்ச்சியானநாள்.
⭐️பூராடம் : ஒத்துழைப்புகிடைக்கும்.
⭐️உத்திராடம் : நன்மைகள்உண்டாகும்.
மகரம் :
நினைத்தகாரியங்களைஎண்ணியவிதத்தில்செய்துமுடிப்பீர்கள். குடும்பஉறுப்பினர்களின்ஆதரவுகிடைக்கப்பெறுவீர்கள். செய்யும்முயற்சிகளில்வெற்றிகிடைக்கும். வியாபாரபணிகளில்இருந்துவந்தபோட்டிகள்குறையும். எதிர்பாராதசிலஉதவிகள்கிடைக்கும். எந்தவொருசெயலிலும்வேகத்துடன்செயல்படுவதைகாட்டிலும்விவேகத்துடன்செயல்படுவதுநல்லது. அமைதிநிறைந்தநாள்.
💠அதிர்ஷ்டதிசை : வடக்கு.
💠அதிர்ஷ்டஎண் : 2
💠அதிர்ஷ்டநிறம் : வெளிர்பச்சை.
⭐️உத்திராடம் : ஆதரவுகிடைக்கும்.
⭐️திருவோணம் : போட்டிகள்குறையும்.
⭐️அவிட்டம் : விவேகம்வேண்டும்.
கும்பம் :
உடல்ஆரோக்கியத்தில்ஏற்ற, இறக்கமானசூழ்நிலைகள்காணப்படும். மனதிற்குப்பிடித்தபொருட்களைவாங்கிமகிழ்வீர்கள். புதுவிதமானஅனுபவங்களின்மூலம்மனதில்மாற்றம்ஏற்படும். குடும்பஉறுப்பினர்களிடம்தேவையற்றவிவாதங்களைதவிர்ப்பதுநல்லது. மனதில்தோன்றியபலதரப்பட்டசிந்தனைகளின்மூலம்குழப்பங்கள்ஏற்பட்டுநீங்கும். உயர்வானநாள்.
💠அதிர்ஷ்டதிசை : கிழக்கு.
💠அதிர்ஷ்டஎண் : 6
💠அதிர்ஷ்டநிறம் : அடர்பச்சை
⭐️அவிட்டம் : விருப்பம்நிறைவேறும்.
⭐️சதயம் : விவாதங்களைதவிர்க்கவும்.
⭐️பூரட்டாதி : குழப்பங்கள்நீங்கும்.
மீனம் :
பூர்வீகசொத்துக்களின்மூலம்அனுகூலமானவாய்ப்புகள்ஏற்படும். ஆடம்பரப்பொருட்களைவாங்குவதுதொடர்பானசெயல்பாடுகளில்ஆர்வம்அதிகரிக்கும். இழுபறியாகஇருந்துவந்ததனவரவுகிடைக்கப்பெறுவீர்கள். மூத்தஉடன்பிறப்புகளின்மூலம்ஒத்துழைப்புகிடைக்கும். சமூகப்பணிகளில்புதுவிதமானஅனுபவங்கள்ஏற்படும். நன்மையானநாள்.
💠அதிர்ஷ்டதிசை : தெற்கு.
💠அதிர்ஷ்டஎண் : 5.
💠அதிர்ஷ்டநிறம் : இளநீலம்.
⭐️பூரட்டாதி : வாய்ப்புகள்ஏற்படும்.
⭐️உத்திரட்டாதி : வரவுமேம்படும்.
⭐️ரேவதி : அனுபவங்கள்பிறக்கும்.
