நக்ஷத்திரம் - அதிகாலை 04.20. வரை அனுஷம், பின்பு கேட்டை,நல்ல நேரம்:காலை : 09.00 - 10.00. AM, மாலை : 04.30 - 05.30. PM.

28-01-22, வெள்ளிக்கிழமை

தை - 15

ராசிபலன்கள்

மேஷம் :

செய்யும்செயல்களில்தடை, தாமதங்கள்உண்டாகும். தொழிலில்முதலீடுசெய்யும்போதுசற்றுசிந்தித்துசெயல்படவும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பாராதஇடமாற்றம்ஏற்படும். பிரிந்துசென்றவர்களைபற்றியசிந்தனைகள்மனதில்தோன்றும். எதிர்பாராதசெலவுகளின்மூலம்நெருக்கடியானசூழ்நிலைகள்உண்டாகும். பேச்சுக்களில்அனுபவஅறிவுவெளிப்படும். விவேகம்வேண்டியநாள்.

💠அதிர்ஷ்டதிசை : வடக்கு.

💠அதிர்ஷ்டஎண் : 5

💠அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்நிறம்.

அஸ்வினி : சிந்தித்துசெயல்படவும்.

பரணி : மாற்றமானநாள்.

கிருத்திகை : நெருக்கடிகள்ஏற்படும்.

ரிஷபம் :

சுபகாரியங்களைமேற்கொள்வதற்கானவாய்ப்புகள்கிடைக்கும். நண்பர்களின்உதவியால்வியாபாரத்தில்இருந்துவந்தபிரச்சனைகள்தீரும். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும். உத்தியோகம்தொடர்பானபணிகளில்மேன்மைக்கானசூழ்நிலைகள்உண்டாகும். இழந்தபொருட்களைமீட்பதற்கானவாய்ப்புகள்ஏற்படும். அமைதிநிறைந்தநாள்.

💠அதிர்ஷ்டதிசை : தென்மேற்கு.

💠அதிர்ஷ்டஎண் : 4

💠அதிர்ஷ்டநிறம் : பச்சைநிறம்.

கிருத்திகை : வாய்ப்புகள்கிடைக்கும்.

ரோகிணி : லாபம்ஏற்படும்.

மிருகசீரிஷம் : மேன்மைஉண்டாகும்.

மிதுனம் :

நண்பர்களின்மூலம்சுபச்செய்திகள்கிடைக்கும். எதிர்பாராதசிலஉதவிகளின்மூலம்மாற்றமானசூழல்உண்டாகும். திட்டமிட்டபணிகளைசெய்துமுடிப்பீர்கள். போட்டிதேர்வுகளில்சாதகமானமுடிவுகிடைக்கும். மனைதொடர்பானவிஷயங்களில்இருந்துவந்ததடை, தாமதங்கள்குறையும். தவறிப்போனசிலபொருட்கள்பற்றியசிந்தனைகள்மேம்படும். திருப்திநிறைந்தநாள்.

💠அதிர்ஷ்டதிசை : வடகிழக்கு.

💠அதிர்ஷ்டஎண் : 1

💠அதிர்ஷ்டநிறம் : பிரவுன்நிறம்.

மிருகசீரிஷம் : மாற்றமானநாள்.

திருவாதிரை : முடிவுகிடைக்கும்.

புனர்பூசம் : தாமதங்கள்குறையும்.

கடகம் :

எந்தகாரியத்தையும்செய்துமுடிக்கமுடியும்என்றதன்னம்பிக்கைஅதிகரிக்கும். வேலையில்சகஊழியர்களின்ஒத்துழைப்புகிடைக்கும். சொத்துக்கள்விற்பதுமற்றும்வாங்குவதுதொடர்பானசெயல்பாடுகளில்ஆதாயம்ஏற்படும். செயல்பாடுகளில்துரிதம்உண்டாகும். உத்தியோகம்தொடர்பானபணிகளில்பயணங்கள்சாதகமாகும். விருப்பம்நிறைவேறும்நாள்.

💠அதிர்ஷ்டதிசை : வடக்கு.

💠அதிர்ஷ்டஎண் : 7

💠அதிர்ஷ்டநிறம் : பிரவுன்நிறம்.

புனர்பூசம் : தன்னம்பிக்கைஅதிகரிக்கும்.

பூசம் : ஆதாயம்கிடைக்கும்.

ஆயில்யம் : பயணங்கள்சாதகமாகும்.

சிம்மம் :

கல்விசார்ந்தபணிகளில்மாற்றமானசூழ்நிலைகள்காணப்படும். குடும்பத்தில்ஒற்றுமைஅதிகரிக்கும். வாக்குசாதுரியத்தின்மூலம்கீர்த்திஅடைவீர்கள். மனதில்புதுவிதமானதன்னம்பிக்கையும், தைரியமும்அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளபெரியவர்களுடன்ஒற்றுமையானசூழ்நிலையும், தனவரவுகளும்உண்டாகும். தடைகள்அகலும்நாள்.

💠அதிர்ஷ்டதிசை : கிழக்கு.

💠அதிர்ஷ்டஎண் : 5

💠அதிர்ஷ்டநிறம் : ஊதாநிறம்.

மகம் : மாற்றமானநாள்.

பூரம் : கீர்த்திஉண்டாகும்.

உத்திரம் : வரவுகள்மேம்படும்.

கன்னி :

எழுத்துசார்ந்தபணிகளில்இருப்பவர்களுக்குதிறமைகளைவெளிப்படுத்துவதற்கானவாய்ப்புகள்உண்டாகும். காதுதொடர்பானஉபாதைகள்ஏற்பட்டுநீங்கும். மனதில்தன்னம்பிக்கைஅதிகரிக்கும். குறுகியதூரப்பயணங்களின்மூலம்மாற்றம்ஏற்படும். சொத்துப்பிரிவினைகளில்சாதகமானமுடிவுகிடைக்கும். உடல்நிலையில்முன்னேற்றம்உண்டாகும். செல்வாக்குநிறைந்தநாள்.

💠அதிர்ஷ்டதிசை : மேற்கு.

💠அதிர்ஷ்டஎண் : 6

💠அதிர்ஷ்டநிறம் : வெள்ளைநிறம்.

உத்திரம் : வாய்ப்புகள்கிடைக்கும்.

அஸ்தம் : தன்னம்பிக்கைஅதிகரிக்கும்.

சித்திரை : சாதகமானநாள்.

துலாம் :

குடும்பஉறுப்பினர்களின்ஆதரவுமனதிற்குபுதியநம்பிக்கையைஉண்டாக்கும். தொழில்சார்ந்தமுதலீடுகள்அதிகரிப்பதற்கானமுயற்சிகள்மேம்படும். பொன், பொருள்சேர்க்கைஉண்டாகும். வியாபாரத்தில்கொடுக்கல், வாங்கல்திருப்திகரமாகஇருக்கும். உத்தியோகத்தில்உடன்பணிபுரிபவர்களால்அனுகூலம்உண்டாகும். நன்மைநிறைந்தநாள்.

💠அதிர்ஷ்டதிசை : வடகிழக்கு.

💠அதிர்ஷ்டஎண் : 2

💠அதிர்ஷ்டநிறம் : வெள்ளைநிறம்.

சித்திரை : நம்பிக்கைஉண்டாகும்.

சுவாதி : திருப்திகரமானநாள்.

விசாகம் : அனுகூலமானநாள்.

விருச்சிகம் :

எதிர்பாராதஅலைச்சல்கள்ஏற்பட்டாலும், அனுகூலமானவாய்ப்புகள்கிடைக்கும். புதுவிதமானலட்சியங்களைஉருவாக்குவீர்கள். உயர்கல்விதொடர்பானபணிகளில்எண்ணியஉதவிகள்கிடைக்கும். குடும்பத்தில்உங்களின்மீதானபொறுப்புகள்அதிகரிக்கும். சமூகப்பணிகளில்இருப்பவர்களுக்குகீர்த்திஉண்டாகும். ஆதரவுநிறைந்தநாள்.

💠அதிர்ஷ்டதிசை : தெற்கு.

💠அதிர்ஷ்டஎண் : 4

💠அதிர்ஷ்டநிறம் : நீலநிறம்

விசாகம் : லட்சியம்பிறக்கும்.

அனுஷம் : உதவிகள்கிடைக்கும்.

கேட்டை : கீர்த்திஉண்டாகும்.

🔯தனுசு :

தடைபட்டுவந்தபணிகளைசெய்துமுடிப்பீர்கள். நண்பர்கள்ஆதரவாகசெயல்படுவார்கள். உயர்அதிகாரிகளின்மூலம்ஆதரவானசூழ்நிலைகள்காணப்படும். கூட்டாளிகளிடம்அனுகூலமானசூழ்நிலைகள்ஏற்படும். வியாபாரம்தொடர்பானபணிகளில்இருந்துவந்ததாமதங்கள்நீங்கும். கணவன், மனைவிக்கிடையேஇருந்துவந்தகருத்துவேறுபாடுகள்குறையும். ஆதாயம்நிறைந்தநாள்.

💠அதிர்ஷ்டதிசை : தென்கிழக்கு.

💠அதிர்ஷ்டஎண் : 8

💠அதிர்ஷ்டநிறம் : ஊதாநிறம்.

மூலம் : ஆதரவுகிடைக்கும்.

பூராடம் : அனுகூலமானநாள்.

உத்திராடம் : தாமதங்கள்குறையும்.

மகரம் :

உத்தியோகம்தொடர்பானபணிகளில்மதிப்பும், மரியாதையும்அதிகரிக்கும். தந்தைவழிஉறவினர்களின்ஆதரவுமனதிற்குதிருப்தியைஏற்படுத்தும். உடனிருப்பவர்கள்பற்றியபுரிதல்ஏற்படும். வங்கிகணக்கில்சேமிப்புகள்அதிகரிக்கும். மனதில்இருக்கும்கவலைநீங்கிபுத்துணர்ச்சியுடன்காணப்படுவீர்கள். பிரிந்துசென்றவர்கள்விரும்பிவருவதற்கானசூழ்நிலைகள்ஏற்படும். வரவுகள்மேம்படும்நாள்.

💠அதிர்ஷ்டதிசை : தென்மேற்கு.

💠அதிர்ஷ்டஎண் : 7

💠அதிர்ஷ்டநிறம் : இளம்மஞ்சள்.

உத்திராடம் : மரியாதைஅதிகரிக்கும்.

திருவோணம் : புரிதல்ஏற்படும்.

அவிட்டம் : புத்துணர்ச்சியானநாள்.

கும்பம் :

பிள்ளைகளால்மகிழ்ச்சியானசூழ்நிலைகள்அமையும். பயணம்சார்ந்தஎண்ணங்கள்ஈடேறும். எந்தவொருசெயலிலும்முன்கோபம்இன்றிவிவேகத்துடன்செயல்பட்டால்முன்னேற்றத்தையும், லாபத்தையும்அடையமுடியும். உத்தியோகம்தொடர்பானவிஷயங்களைமற்றவர்களிடம்பகிராமல்இருப்பதுநல்லது. திறமைகள்வெளிப்படும்நாள்.

💠அதிர்ஷ்டதிசை : வடகிழக்கு.

💠அதிர்ஷ்டஎண் : 2

💠அதிர்ஷ்டநிறம் : வெள்ளைநிறம்.

அவிட்டம் : எண்ணங்கள்ஈடேறும்.

சதயம் : விவேகத்துடன்செயல்படவும்.

பூரட்டாதி : பேச்சுக்களில்கவனம்வேண்டும்.

மீனம் :

நண்பர்களுடன்கலந்துரையாடிமனம்மகிழ்வீர்கள். புதியநபர்களின்அறிமுகத்தின்மூலம்மாற்றங்களும், மகிழ்ச்சியானதருணங்களும்அமையும். சிறுதொழில்தொடர்பானவியாபாரத்தில்லாபம்அதிகரிக்கும். கல்விதொடர்பானபணிகளில்நுணுக்கமானவிஷயங்களைஅறிந்துகொள்வீர்கள். கடன்சார்ந்தபிரச்சனைகள்நீங்கும். பொறுமைவேண்டியநாள்.

💠அதிர்ஷ்டதிசை : மேற்கு.

💠அதிர்ஷ்டஎண் : 6

💠அதிர்ஷ்டநிறம் : வெளிர்பச்சை.

பூரட்டாதி : மகிழ்ச்சியானநாள்.

உத்திரட்டாதி : லாபம்அதிகரிக்கும்.

ரேவதி : நுணுக்கங்களைஅறிவீர்கள்.