உங்கள் ராசிக்கேற்ற அதிர்ஷ்டக் கற்கள் என்ன தெரியுமா? எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த கற்களை அணியலாம்?

எந்த ராசி எந்த நட்சத்திரம்...? இந்த ஆண்டு நமக்கு எப்படி இருக்கும் என  பலரும் ஜோதிடத்தில்அதிக நம்பிக்கை வைத்து இருப்பார்கள்....

அந்த வகையில்,ஒரு சிலர் ராசிக்கற்களை பயன்படுத்துவது உண்டு...

ராசிகர்கள் கொண்ட மோதிரத்தை அணிவதனால்,எடுத்த காரியங்கள்  நல்ல முறையில் முடியும் என்றும்,எப்போதுமே பாசிடிவாக நடக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் அதிகம்...

அந்த வகையில் எந்தெந்த ராசிகார்கள் எந்தெந்த ராசிக்கற்கள் அணிய  வேண்டும் என்பதை பார்க்கலாம்  

மேஷம் - வைரம் மற்றும் மணிக்கல் ( அதிர்ஷ்டம் பொங்கும் )

ரிஷபம் - மரகதம் (லாபம் தரும்)

மிதுனம் - முத்து (சிறந்த பலன் உண்டாகும்)

கடகம் - நீல வண்ண முத்து (செல்வம் கொழிக்கும் )

சிம்மம் - மாணிக்கம் (அதிர்ஷ்டம் பெருகும்)

கன்னி - நீலம் ( எப்போதும் நல்லதே நடக்கும்)

துலாம் - பச்சை மணிக்கல் ( அதிர்ஷடம் கொடுக்கும்)

விருச்சிகம்  - செவ்வந்திக் கல் (மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்)

தனுசு - புஷ்பராகம் (மாணிக்கம், புஷ்பராகமும் அணியலாம்)

மகரம் - ஆம்பல் ( வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் கொழிக்கும்)

கும்பம் - கோமேதகம் ( வாழ்க்கை சந்தோஷமாகவும் செல்வச் செழிப்புடனும் இருக்கும்)

மீனம் - நீலப்பச்சை நிறக்கல் (வலிமையிழந்த கிரகங்கள் வலிமை பெற்று செல்வம் கிடைக்கும்)