இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பீகார் கட்டுமான தொழிலாளர்களின் ஒரு வயது குழந்தைக்கு உதவுங்கள் ...

பீகாரின் நவாடா மாவட்டத்தில் இருந்து  கயா மாவட்டத்தின் பூனம் பகுதிக்கு குடியேறியவர் அனில் குமார்.அவரது மகனுக்கு இதய பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த அனில் குமார். தனது குழந்தையின் நிலை குறித்து அங்குள்ள மருத்துவரை தொடர்பு கொண்டார். அந்த மருத்துவரின் அறிவுறுத்தலின் படி, அவர் தனது மனைவியுடன் சென்னை வந்துள்ளார்.

சென்னையில் ஸ்டான்லி மருத்தவமனைக்கு சென்ற இவரிடம் குழந்தையின் சிகிச்சைக்கு மியாட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அங்குள்ள மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

ஊரு விட்டு ஊரு வந்துள்ளதால் இவருக்கு அரசு வழங்கும் எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை. இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை யுவராஜ் -ஐ பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தைக்கு டெட்ராலஜி ஆஃப் ஃபாலட், சப்ளாவியன் தமனி இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனால், இதய வடிகுழாய் / சி.டி ஆஞ்சியோகிராபி போன்ற சிகிச்சைகளை செய்து முழுமையாக சரி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

அறுவை சிகிச்சை, ICU மற்றும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுதல் என அனைத்தையும் சேர்த்து தோராயமாக 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பணம் செலவு செய்ய முடியாமல் தவித்து வரும் அனில்குமார், குழந்தை யுவராஜை காப்பாற்ற நிதி அளித்து உதவுமாறு பொதுமக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.

குழந்தையின் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி உதவலாம்.

Campaigner's Bank Account & QR Code Details
Bank Name: Yes Bank
Account number: 2223330021103951
Account name: CHIME - MIOT HOSPITAL
IFSC code: YESB0CMSNOC
Click here to receive your bank transfer acknowledgment

வங்கி பெயர்': எஸ் வங்கி
கணக்கு எண்: 2223330021103951
கணக்கு வைத்திருப்பவரின் பெயர்: CHIME - MIOT HOSPITAL
IFSC கோடு: YESB0CMSNOC