Asianet News TamilAsianet News Tamil

தங்கம் விலையில் இன்று மாலை இப்படி ஒரு மாற்றமா..?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சவரனுக்கு ரூபாய் சவரனுக்கு 136 ரூபாய் உயர்வு கண்டது.
 

gold rate reduced today
Author
Chennai, First Published Jun 3, 2019, 6:15 PM IST

தங்கம் விலையில் இன்று மாலை இப்படி ஒரு மாற்றமா..? 

உயர்ந்தது தங்கம் விலை..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சவரனுக்கு ரூபாய் சவரனுக்கு 136 ரூபாய் உயர்வு கண்டது.

இந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, தங்கம் விலை சற்று உயர்ந்து உள்ளது. 

22 கேரட் ஆபரண தங்கம்

கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் உயர்ந்து 3080 ரூபாயாக இருந்தது. அதன் படி பார்க்கும் போது, சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்து, 24 ஆயிரத்து 640   ரூபாய்க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மாலை நேர  நிலவரப்படி, 4 ரூபாய் குறைந்து 3076 ரூபாயாக உள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 3 ரூபாய் வீதம்,சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து உள்ளது 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ 39.40 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios