Asianet News TamilAsianet News Tamil

பயங்கரமா ஜம்ப்பானது தங்கம் விலை..! கதறும் மக்கள்..!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. இந்த நிலையில் இன்று ஓரே நாளில் கிராமுக்கு 27 ரூபாய் உயர்ந்தும், சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து உள்ளது .

gold rate hike as per 6th august 2019
Author
Chennai, First Published Aug 6, 2019, 12:34 PM IST

பயங்கரமா ஜம்ப்பானது தங்கம் விலை..!  கதறும் மக்கள்..!  

தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் இந்த தருணத்தில் ஒரு சவரன் தங்க விலை 28 ஆயிரத்தை நெருங்க உள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. இந்த நிலையில் இன்று ஓரே நாளில் கிராமுக்கு 27 ரூபாய் உயர்ந்தும், சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து உள்ளது .

காலை நேர நிலவரப்படி,  

22 கேரட் ஆபரண தங்கம் : கிராம் ரூ.3487.00 (27 ரூபாய் அதிகரிப்பு). சவரனுக்கு 216 ரூபாய்  அதிகரித்து 27 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

gold rate hike as per 6th august 2019

வெள்ளி விலை நிலவரம்.! 

ஒரு கிராம் வெள்ளி 10 பைசா குறைந்து, 45.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

ஏற்கனவே தங்கம் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், சவரன் விலை மிக விரைவில் 28 ஆயிரத்தையும் நெருங்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios