மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே  தங்கம் விலை உயர காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

 தங்கம் விலை இன்றும் சற்று உயர்வு..! சவரன் விலை எவ்வளவு தெரியுமா...? 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.8 அதிகரித்து 3819.00 ரூபாய்க்கு விற்பனையானது 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே தங்கம் விலை உயர காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.8 அதிகரித்து 3819.00 ரூபாயாகவும், சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 552 ரூபாய்க்கு விற்கப்பட்ட்டது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.5 உயர்ந்து 3824.00 ரூபாயகவும், சவரனுக்கு 40 உயர்ந்து 30 ஆயிரத்து 592 ரூபாய்க்கு விற்கபடுகிறது. அதன் படி பார்த்தால் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து உள்ளது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 20 பைசா அதிகரித்து 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.