கிராமுக்கு ரூ.28 குறைந்து 3962.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 224 அதிகரித்து 31 ஆயிரத்து 696 ரூபாய்க்கு விற்கப்பட்டது

தங்கம் வாங்க தயாரா..? சவரன் விலை மளமளவென குறைவு..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.9 அதிகரித்து உள்ளது.

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.28 அதிகரித்து 3962.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 224 அதிகரித்து 31 ஆயிரத்து 696 ரூபாய்க்கு விற்கப்பட்டது

மாலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.19 குறைந்து 3943.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 544 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்!

வெள்ளி கிராமுக்கு 2.40 ரூபாய் குறைந்து 40.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலை, கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது. எனவே தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது.

அதே வேளையில்,முன்பு சவரன் 34 ஆயிரம் நெருங்கிய நிலையில் தற்போது சற்று குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.