Asianet News TamilAsianet News Tamil

சவரன் விலை சற்று குறைவு..! கிராமுக்கு எவ்வளவு ரூபாய் குறைவு தெரியுமா..?

தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 
 

gold rate hike as 1st dec 2019
Author
Chennai, First Published Jan 1, 2020, 12:44 PM IST

சவரன் விலை சற்று குறைவு..! கிராமுக்கு எவ்வளவு ரூபாய் குறைவு தெரியுமா..? 

இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.7 குறைந்து உள்ளது. 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

gold rate hike as 1st dec 2019

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.7 குறைந்து 3735.00 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 56 குறைந்து 29 ஆயிரத்து 904 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..! 

வெள்ளி ஒரு கிராமுக்கு 60 பைசா குறைந்து 50.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

Follow Us:
Download App:
  • android
  • ios