மாலையில் சரசரவென உயர்ந்த தங்கம் விலை...! எவ்வளவு ரூபாய் தெரியுமா..?
கிராமுக்கு ரூ.12 உயர்ந்து 3965 ரூபாயாகவும், சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து, 31ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் 312 ரூபாய் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாலையில் சரசரவென உயர்ந்த தங்கம் விலை...! எவ்வளவு ரூபாய் தெரியுமா..?
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.27 உயர்ந்து 3953.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 624 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மாலை நேர நிலவரப்படி,
கிராமுக்கு ரூ.12 உயர்ந்து 3965 ரூபாயாகவும், சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து, 31ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் 312 ரூபாய் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சவரன் விலை 32 ஆயிரத்தை நெருங்க உள்ளதால், இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி,செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 36 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை நிலவரம்..!
கிராமுக்கு 20 பைசா அதிகரித்து 51.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.