சவரன் விலை சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 32 ஆயிரத்தை தாண்டியும் விற்பனையாகி வருகிறது. இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி,செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 36 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

32 ஆயிரத்தை நெருங்கம் சவரன் விலை..! ஆத்தாடி ஒரு சவரன் வாங்குறதே பெரிய விஷயமாச்சே! 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.11 உயர்ந்து 3913.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து 31ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்கப்படுகிகிறது 

மாலை நேர நிலவரப்படி

கிராமுக்கு ரூ.13 உயர்ந்து 3926.00 ரூபாயாகவும், சவரனுக்கு 104 உயர்ந்து 31 ஆயிரத்து 408 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

சவரன் விலை சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 32 ஆயிரத்தை தாண்டியும் விற்பனையாகி வருகிறது. இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி,செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 36 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தங்கம் விலை பொறுத்தவரையில் இன்று ஒரே நாளில், சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 பைசா அதிகரித்து 50.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.