மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்ட நிலையில் தற்போது சற்று குறைந்து உள்ளது.

மாலை நேரத்தில் அசால்ட்டா குறைந்த தங்கம் விலை...! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.11 குறைந்து 3911.00 ரூபாயாகவும், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 288 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மாலை நேரத்தில் மீண்டும் விலை குறைந்து உள்ளது. அதன் படி கிராமுக்க ரூ.17 குறைந்து 3894.00 ரூபாயாகவும், சவரனுக்கு 136 ரூபாய் குறைந்தும் 31 ஆயிரத்து 152 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்ட நிலையில் தற்போது சற்று குறைந்து உள்ளது. 

தற்போது உள்ள நிலவரப்படி, செய்கூலி சேதாரம் என சேர்த்து ஒரு சவரன் தங்கம் விலை 35 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 224

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 40 பைசா குறைந்து 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.