குறைந்தது தங்கம் விலை.. ? சவரன் விலை  எவ்வளவு தெரியுமா ..? 

தங்கம் விலை  தொடர்ந்து அடிகரைத்து வரும்  நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.8 குறைந்து 3820.00 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல் (ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ), போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே திடீர் விலை உயர்வதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 for more : அதிர்ச்சி..! வாட்ஸ் ஆப்பில் போட்டோஸ் வீடியோஸ் அனுப்ப முடியாமல் மக்கள் தவிப்பு..! 

இந்த நிலையில் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கிராமுக்கு ரூ. 8 குறைந்து 3820.00 ரூபாய்க்கும் சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 
30 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்கப்பட்டது 

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 30 பைசா அதிகரித்து 50.70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.