Asianet News TamilAsianet News Tamil

சரசரவென குறைந்தது தங்கம் விலை..! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. 

gold rate down as on 15th nov 2019
Author
Chennai, First Published Nov 15, 2019, 11:47 AM IST

சரசரவென குறைந்தது தங்கம் விலை..!  இன்று  ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிராமுக்கு ரூ.14 குறைந்து விற்பனையாகி வருகிறது. 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. 

gold rate down as on 15th nov 2019

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து 3649 ரூபாயாகவும், சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 192 ரூபாய்க்கும்  விற்கப்படுகிறது

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 40 பைசா குறைந்து வெள்ளி 48.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios