Asianet News TamilAsianet News Tamil

மெல்ல மெல்ல குறையும் தங்கம் விலை..! இன்று சவரன் விலை எவ்வளவு தெரியுமா..?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல் (ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ), போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே திடீர் விலை உயர்வதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

gold rate down as on 14th jan 2020
Author
Chennai, First Published Jan 14, 2020, 1:42 PM IST

மெல்ல மெல்ல குறையும் தங்கம் விலை..! இன்று சவரன் விலை எவ்வளவு தெரியுமா..? 

புத்தாண்டு பிறந்தவுடன் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து சவரன் ரூபாய் 31 ஆயிரத்தை தாண்டியாது. இந்த  நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.18 குறைந்து 3764.00 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல் (ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ), போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே திடீர் விலை உயர்வதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

gold rate down as on 14th jan 2020

இந்த நிலையில் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கிராமுக்கு ரூ.18 குறைந்து 3764.00 ரூபாய்க்கும் சவரனுக்கு 144 குறைந்து 30 ஆயிரத்து 256 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 30 பைசா குறைந்து 49.70 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios