கிராமுக்கு ரூ.7 குறைந்து 4013.00 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.56 குறைந்து 32 ஆயிரத்து 104 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதாவது இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1152 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1152 குறைவு..! இன்று வாங்கலாமே தங்கம்!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று கிராமுக்கு ரூ.144 குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.137 குறைந்து 4020.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 1096 குறைந்து 32 ஆயிரத்து160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.7 குறைந்து 4013.00 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.56 குறைந்து 32 ஆயிரத்து 104 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதாவது இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1152 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்..!

வெள்ளி கிராம் ரூபாய் 46- க்கு விற்கப்படுகிறது. 

உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலை,கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1152 குறைந்து உள்ளதால் பொதுமக்கள் பெருமூச்சு விட்டு உள்ளனர்