கிராமுக்கு ரூ.20 குறைந்து 4164.00 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 312 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு வழியா சவரனுக்கு ரூ.400 குறைந்தது...! இன்றாவது தங்கம் வாங்கலாமா..? 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை கிராமுக்கு ரூ.30 குறைந்து உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் திடீரென இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.30 குறைந்து 4184.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 184 ரூபாய்க்கும் விறக்கப்பட்டது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.20 குறைந்து 4164.00 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 312 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து 49.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலை,கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால், தங்கம் விலை உயர காரணம் என வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.இந்த நிலையில் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து உள்ளதால், தங்கம் வாங்கும் ஆர்வம் சற்று அதிகரித்து உள்ளது.