Asianet News TamilAsianet News Tamil

தொடர் சரிவில் தங்கம் விலை..! வாங்க நினைப்பவர்கள் இப்போது யோசிக்கலாம்..!

கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து 3645.00 ரூபாயாகவும், சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து  160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

gold rate down as on 10th sep 2019
Author
Chennai, First Published Sep 10, 2019, 11:49 AM IST

தொடர் சரிவில் தங்கம் விலை..! வாங்க நினைப்பவர்கள் இப்போது யோசிக்கலாம்..! 

கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இதன் மூலம் தற்போது ஒரு சவரன் விலை 29 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

இதற்கு முன்னதாக ஒரு சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக விலை குறைவு காரணமாக தங்கம் விலை சற்று குறைந்து உள்ளது.

gold rate down as on 10th sep 2019

அதன்படி இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 645 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோன்று வெள்ளி விலையும் 80 பைசா குறைந்தது 50.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

தங்கம் விலை நிலவரம் 

கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து 3645.00 ரூபாயாகவும், சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 80 பைசா குறைந்து 50.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios