Asianet News TamilAsianet News Tamil

அடடே... சவரன் விலை ஏதோ கொஞ்சமாக குறைந்து இருக்கு..! ஆச்சர்யம் தான் போங்க...!

உலகம் முழுவதுமே இருக்கக்கூடிய மந்தமான சூழ்நிலை, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல் (ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ), போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே திடீர் விலை உயர்வதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

gold rate down as on 10th jan 2020
Author
Chennai, First Published Jan 10, 2020, 11:56 AM IST

அடடே... சவரன் விலை  ஏதோ கொஞ்சமாக  குறைந்து இருக்கு..!  ஆச்சர்யம் தான் போங்க...!

புத்தாண்டு பிறந்தவுடன் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து சவரன் ரூபாய் 31 ஆயிரத்தை தாண்டியாது. இந்த  நிலையில்  இன்றைய காலை நேர  நிலவரப்படி, கிராமுக்கு ரூ.12 குறைந்து 3793.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

gold rate down as on 10th jan 2020

உலகம் முழுவதுமே இருக்கக்கூடிய மந்தமான சூழ்நிலை, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல் (ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ), போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே திடீர் விலை உயர்வதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

gold rate down as on 10th jan 2020

இந்த நிலையில் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கிராமுக்கு ரூ.12 குறைந்து 3793.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 344 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 30 பைசா குறைந்து 51.10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios