தங்கம் மற்றும்  வெள்ளி  விலை நிலவரம் ...!

இன்றைய மாலை நேர நிலவரப்படி,  தங்கத்தின்  விலை சவரனுக்கு  ரூ.168 குறைந்துள்ளது.

அதன்படி,  தங்கம் விலை  நிலவரம் :

கிராம் ரூ. 2,865 க்கும்

ஒரு சவரன் ரூ.22,920 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் :

வெள்ளி கிராம் ரூ.44.50க்கும்,

கட்டி வெள்ளி கிலோ ரூ.41,595க்கும் விற்பனை செய்யப்படுகிறது.