சவரனுக்கு 48  ரூபாய்  குறைவு .....!

தங்கத்தின்   விலையில்  தொடர்ந்து ஏற்றம்  இறக்கம்  காணப்பட்டு  வருகிறது.  கடந்த  வாரம் தங்கத்தின்   விலை சவரன்  23 ஆயிரத்தை  தொட்ட நிலையில், தற்போது, சற்று  குறைந்து வருகிறது.  அதன்படி, இன்றைய  மாலை நேரநிலவரப்படி,  தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை  பார்க்கலாம்.

தங்கம் விலை நிலவரம் :   

22  கேரட் தங்கம் கிராம்  ஒன்று 2 ஆயிரத்து 784 ரூபாயாகவும்,  சவரன் ரூபாய் , 22 ஆயிரத்து    272 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம்,  29 ஆயிரத்து 310  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி 44.70 ரூபாயாகவும்  உள்ளது   

ஒரு கிலோ பார்  வெள்ளி 41 ஆயிரத்து 780  ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.