கிரிவலம் செல்வோர்  கவனத்திற்கு :  2017-ம் ஆண்டிற்கான திருவண்ணாமலை கிரிவல நாட்கள் ...!!!

கிரிவலம் என்றாலே , திருவண்ணாமலை  தான்  நம் மனதில் முதலில் தோன்றும்.

ஒவ்வொரு  மாதமும், கிரிவலம் எப்பொழுது வரும் என  சிந்தனை செய்பவர்களும் உண்டு அதிலும் குறிப்பாக , எந்த தேதியில், எந்த நேரம் கிரிவலத்திற்கு உகந்தது  என  பலரும் நம் வீட்டில் உள்ள  காலண்டர்  அல்லது கிரிவலம்  குறித்த  தகவல்  எங்கு கிடைக்கும் என  யோசிப்பதும் உண்டு......

சரியான தேதியன்று அங்கு சென்றாலும், கிரி வலம் மேற்கொள்வதற்கு, சரியான  நேரம்  என்பது  மிகவும்  முக்கியமானது....

 

2017-ம் ஆண்டிற்கான திருவண்ணாமலை கிரிவல நாட்கள் :

ஜனவரி 11-ந்தேதி   - இரவு 7.58 முதல் 12-ந்தேதி மாலை 6.11 வரை.

பிப்ரவரி 10-ந்தேதி   - காலை 8.02 முதல் 11-ந்தேதி காலை 6.58 வரை.

மார்ச் 11-ந்தேதி      -இரவு 8.56 முதல் 12-ந்தேதி இரவு 8.50 வரை.

ஏப்ரல் 10-ந்தேதி     -காலை 10.53 முதல் 11-ந்தேதி காலை 11.47 வரை.

மே 10-ந்தேதி        -அதிகாலை 1.46 முதல் 11-ந்தேதி அதிகாலை 3.27 வரை.

ஜூன் 8-ந்தேதி       -மாலை 5.24 முதல் 9-ந்தேதி மாலை 7.31 வரை.

ஜூலை 8-ந்தேதி     -காலை 8.45 முதல் 9-ந்தேதி காலை 10.26 வரை.

ஆகஸ்ட் 6-ந்தேதி    -  இரவு 11.32 முதல் 7-ந்தேதி இரவு 11.55 வரை.

செப்டம்பர் 5-ந்தேதி   -  இரவு 1.01 முதல் 6-ந்தேதி இரவு 1.03 வரை.

அக்டோபர் 4-ந்தேதி   - அதிகாலை 1.35 முதல் 5-ந்தேதி அதிகாலை 12.40 வரை.

நவம்பர் 3-ந்தேதி     -  அதிகாலை 1.20 முதல் 4-ந்தேதி காலை 11.40 வரை.

டிசம்பர் 2-ந்தேதி     -  காலை 11.45 முதல் 3-ந்தேதி இரவு 10.23 வரை. 

 

மேற்குறிப்பிட்ட  மாதம் , தேதி மற்றும்  நேரத்தை  குறித்து   வைத்துக்கொண்டால்,   கிரிவலம்  செல்வதற்கு  மிகவும் பயனுள்ளதாக  இருக்கும்.