கூட்டம் இல்லாத வங்கிகள் எது ?? உடனே போங்க....!!!

500 , 1000 ரூபாய் மாற்ற அலைய வேண்டாம்...

SBI , IOB. INDIAN BANK க்கு எதற்காகவும் போகாதீர்கள்.....

அளவுக்கதிமாக பணம் இருப்பவர்கள் ....அக்கவுண்ட் உள்ளவர்கள் மட்டும் டெபாசிட் செய்ய போகலாம்..

ஆனால், அத்தியாவசியமாக 4000 ரூபாய் வேண்டும் என்பவர்கள் அந்த வங்கிகளுக்கு செல்லாதீர்கள்...பெரும்பாலும் ..அங்கே அக்கவுண்ட் உள்ளவர்கள் டெபாசிட் செய்யவே முன்னுரிமை அளிக்கிறார்கள்...

பிரபலமில்லாத தெருவுக்கு தெரு நிறைய தனியார் வங்கிகள் உள்ளன...அங்கு கூட்டம் அதிகமில்லை....சில வங்கிகளில் யாருமே இல்லை....அங்கு எளிதாக பணத்தை மாற்றிக்கொள்ளலாம்..

உதாரணமாக....indus Ind bank. RDL bank, Federal Bank. Andra bank. Punjab bank. Bank of baroda போன்ற நிறைய தனியார் வங்கிகள் உள்ளன...அங்கு சென்றால் ஒரு விண்ணப்ப படிவம் கொடுப்பார்கள் ...அதை பூர்த்தி செய்து கொடுத்தால் 4000 ரூபாய் பணம் கிடைக்கும்

அதற்கான படிவத்தில்

வங்கியின் பெயர்...... (நீங்கள் எந்த வங்கிக்கு செல்கிறீர்களோ அந்த வங்கியின் பெயர்)

கிளை...... (அந்த வங்கி உள்ள இடம் )

பெயர்......

அடையாள சான்றுகள்..........அதில் கொடுக்கப்பட்டவற்றில் டிக் செய்ய வேண்டும்...(ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பேன் கார்டு, பாஸ்போர்ட், போன்ற ஏதேனும் ஒன்று )

Identification Number....என்ற இடத்தில்...

...அடையாள எண்ணை குறிப்பிடவேண்டும்...(எ.கா) பேன் கார்டு நம்பர்...ஓட்டுநர் உரிமத்தில் சீரியல் நம்பர்...பாஸ்போர்ட் நம்பர், ஆதார் எண்...எந்த ஒரிஜினல் நீங்கள் வைத்திருக்கிறிர்களோ அத்ன் எண்ணை குறிப்பிடவேண்டும்..

Exchange Denomination :

500 அல்லது 1000 ....மொத்த மதிப்பு 4ஆயிரம்தான்...அதை குறிப்பிடவும்..

அடுத்தது கையெழுத்து அவ்வளவுதான்....அந்த படிவத்தில் வேறொன்றும் இல்லை...

மேற்கண்ட படிவம் அங்கேயே இலவசமாக கிடைக்கிறது...

அதேபோல......பணம் எடுப்பவர்கள் அக்கவுண்ட் உள்ள வங்கியில் தான் எடுக்க முடியும்...

குறிப்பிட்ட ஏடிஎம்களில் மட்டும் தான் தற்போது பணம் கிடைக்கிறது....அதேநேரத்தில் எந்த வங்கி ஏடிஎம்களிலும் யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்...இந்த மாதம் முழுவதும் இலவசம் .எந்த கட்டணமும் கிடையாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது....

மின்கட்டணம் செலுத்தும் இட்த்தில் பழைய 500 1000 ஏற்றுக்கொள்ளப்படுகிறது

பி.எஸ்என்எல் அலுவலகங்களில் பழைய 500 1000 ஏற்றுக்கொள்ளப்படுகிறது

அஞ்சலகங்களில் சில்லறை கொடுக்கப்படுகிறது...

குறிப்பாக நகைக்கடன் வழங்கும் TNSC பேங்கில் எந்த கூட்டமும் கிடையாது ...அங்கு அக்கவுண்ட் இருந்தால் அங்கேயே எளிதில் மாற்றிக்கொள்ளலாம்..

மேலும் தற்போது செலவுக்கு பணம் உள்ளது என்றால் நீங்கள் வங்கிக்கு சென்று அலைய வேண்டாம்...தம்மிடம் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தவேண்டும் என அவசரப்படவேண்டாம்.....டிசம்பர் வரை டைம் உள்ளது....ஏடிஎம் சகஜ நிலைக்கு வந்த பிறகு...கூட்டம் இல்லாது போது டெபாசிட் செய்யலாம்...அவற்றை உடனே மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என பதற்றப்பட வேண்டாம்

Andra bank. Punjab bank. Bank of baroda பொதுத்துறை வங்கிகள்தான்..இருந்தாலும் அந்த வங்கிகளில் அந்த அளவுக்கு கூட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.