சென்னையில் 40 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் ....? பரபரப்பு தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி.....!

ஒவ்வொரு ஆண்டும்கோடைக்காலம்நெருங்கும் போது, வெயில் தாக்கம்அதிகமாகவும், அதே சமயத்தில்குடிநீர்பற்றாக்குறைஏற்படுவதும் வழக்கமாகவேஉள்ளது.

ஆனால்இந்த ஆண்டு அதிர்பார்த்தஅளவுக்கு மழை பெய்யாததாலும் இன்றிலிருந்துஇன்னும்4௦ நாட்களுக்குமட்டுமேதேவையான தண்ணீர்கிடைக்கக்கூடும்எனபொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகதகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மற்றும் அதனைசுற்றிஉள்ளபலஏரிகளிலிருந்து தான், சென்னைக்குகுடிநீர்கொண்டுவரப்படுகிறது.ஆனால் தற்போது பலஏரிகளில் தண்ணீர்வெகுவாககுறைந்துவற்றி காணப்படும்சூழல் நிலவுவதால், சென்னைவாசிகள்குடிநீர்பெறுவதற்குமிகவும்சிரமப்படும்நிலை உருவாகும் எனகணிக்கப்பட்டுள்ளது.