dont eat the food like mixing each other

யாரும் இதை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீங்க...!

நாம் உண்ணும் போது ஒரு சில உணவுகளை,மற்றொரு உணவுடன் சேர்த்து சாப்பிட கூடாது.

அவ்வாறு எந்தெந்த உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடகூடாது என தெரியுமா...?

எதிர் உணவுகள்

மீன் X முள்ளங்கி

பசலைக்கீரை X எள்

திப்பிலி X மீன்.

தயிர் X மீன் .

திப்பிலி X தேன்.

துளசி X பால்.

தேன் X நெய்.

பால் X புளிப்பான பொருள்கள்.

மோர் X வாழைப்பழம்

இறைச்சி X விளக்கெண்ணெய்

முள்ளங்கி X பால்

அகத்திக்கீரை X ஆல்கஹால்

மேல் குறிபிட்டுள்ள பழங்கள் மற்றும் உணவு வகைகள் எதிர் எதிர் உணவு பொருட்கள் என்பதால் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட கூடாது.அவ்வாறு சாப்பிட்டால் உடல் நிலையில் பல பிரச்சனைகள் வரும்.

ஆரோகியமான உடலை சீரழித்து,பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.